இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?

சக்­தியை நாய­கி­யாகப் போற்றும் நவ­ராத்­திரி விழா­வா­னது ஒரு கலா­சார விழு­மி­யங்­களைப் பேணு­கின்ற சக்­தியின் மகி­மையைப் போற்­று­கின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்­ப­வற்றில் இறை­யு­ணர்வைப் பிர­தி­ப­லிக்­கின்ற ஒரு விழா­வாகும். இத­னால்தான் சிவ­ராத்­தி­ரிக்கு இல்­லாத முக்­கி­யத்­து­வமும், பிர­பல்­யமும் சக்தி விழா­வா­கிய நவ­ராத்­தி­ரிக்கு உண்டு. இவ்­வி­ழா­வா­னது ஆல­யங்­களில் சமய வைப­வ­மாக மட்­டு­மல்­லாமல் இல்­லங்கள், பொது மன்­றங்கள், பாட­சா­லைகள், அலு­வ­ல­கங்கள், வேலைத்­த­ளங்கள் என எல்லா இடங்­க­ளிலும் சரஸ்­வதி பூஜை என்றும் கலை­விழா என்றும் காலங்­கா­ல­மாகக் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இவ்­வாறு பல­வி­தத்­திலும் … Continue reading இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ?